Pambai Folk

ஓம் சிவாய நம சிவாய ஓம் சிவாய சங்கர பாடல் வரி | Sivan songs lyrics

 ஓம் சிவாய நம சிவாய ஓம் சிவாய சங்கர பாடல் வரி | Sivan songs lyrics


ஐந்தெழுத்து மந்திரம் ஓதுவோம்!...

தென்னாட்டுடைய சிவனே போற்றி!


ஓம்சிவாய நமச்சிவாய ஓம்சிவாய சங்கரா
சச்சிதரனே சுந்தரேச ஓம்சிவாய சங்கரா 

காடுமலை கடல் எல்லாம் தேடினேனே சங்கரா 
தேடி ஓடி மனமுடைந்து வாடினேனே சங்கரா

(ஓம்சிவாய)

ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம்சிவாய சங்கரா 
பாடும்பணியை தந்திடுவாய் ஓம்சிவாய சங்கரா'

(ஓம்சிவாய)

செஞ்ஜடையை முடித்தவனே ஓம்சிவாய சங்கரா
 சின்னபிறை அணிந்தவனே ஓம்சிவாய சங்கரா

(ஓம்சிவாய)

கங்கையை தரித்தவனே ஓம்சிவாய சங்கரா 
கருணைகூர்ந்து காத்தருள்வாய் ஓம்சிவாய சங்கரா

(ஓம்சிவாய)

பாதி உமையானவனே ஓம்சிவாய சங்கரா
 பக்தருக்குள் புரியவனே ஓம்சிவாய சங்கரா

(ஓம்சிவாய)

முக்கண்படைத்தவனே ஓம்சிவாய சங்கரா 
முப்புரமும் எரித்தவனே ஓம்சிவாய சங்கரா

(ஓம்சிவாய)

கணபதியின் தந்தையாரே ஓம்சிவாய சங்கரா 
கங்காதரன் ஆனவரே ஓம்சிவாய சங்கரா

(ஓம்சிவாய)

ஆறுமுகம் தந்தையாரே ஓம்சிவாய சங்கரா 
அருணாசலம் ஆனவரே ஓம்சிவாய சங்கரா

(ஓம்சிவாய)

ஐயப்பன் தந்தையாரே ஓம்சிவாய சங்கரா 
என் ஐயங்களை போக்கிடவாய் ஓம்சிவாய சங்கரா

(ஓம்சிவாய)

நமச்சிவாயம் ஜெபிப்போர்க்கு ஓம்சிவாய சங்கரா 
நாள்தோறும் நலந்தருணும் ஓம்சிவாய சங்கரா

(ஓம்சிவாய)

(ஓம்சிவாய)



 இந்த சிவன் பாடலை உங்களுக்காக பதிவிட்ட உள்ளவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon