ஜெய ஜெய சங்கரனே சிவன் பாடல் வரிகள் | Jay Jay shankarane Sivan song lyrics Tamil
அரகர மகா தேவா
ஜெய ஜெய சங்கரனே ஜெய விஸ்வேஸ்வரனே!
ஜெய ஜெய சங்கரனே ஜெய விஸ்வேஸ்வரனே!
( ஜெய ஜெய சங்கரனே)
செங்கர சசிதர சந்திர வான்பிறை கங்காதர ஹரனே!
சுந்திர மலர்நிற கௌரி மனோகர ஜெய பரமேஸ்வரனே!
- ( ஜெய ஜெய சங்கரனே)
ஈச கிரிச மகேச உமேச ஜெய விஸ்வேஸ்வரனே!
கூலி கபாலி முக்கண்ணனே அம்பல ஜெய ஜெய பரமேஸ்வரனே!
( ஜெய ஜெய சங்கரனே)
பக்தரின் வேதனை துடைத்திடும் தேவனின் செந்தமிழ் தந்தவனே!
வேண்டிய வரங்களை ஈன்றிடும் அருள்மிகு சாம்பூ சதாசிவனே!
( ஜெய ஜெய சங்கரனே)
புண்ணிய சீடர்கள் மனதில் வாழ்கின்ற திருமுறை வித்தகனே!
உலகத்தை காத்திட விஷயத்தையும் குடித்த கருணா சாகரனே!
( ஜெய ஜெய சங்கரனே)
இந்தப் பாடலை உங்களுக்காக பதிவிட்ட உள்ளவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon