Pambai Folk

பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் | Murugan song lyrics Tamil

 பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் | Murugan song lyrics Tamil


பச்சை மயில் வாகனனே - சிவ
 பாலசுப்ர மணியனே வா
 என்தன் இச்சையெல்லாம் உன்மேல் வைத்தேன் 
அதில் எள்ளளவும் பய மில்லையே

(ஓம் பச்சை)

நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் - அதில் 
நேர்மையேனும் தீபம் வைத்தேன் உந்தன் செஞ்சிலம்பு 
கொஞ்சிடவே வா சேவற்கொடி மயில் வீரா

(ஓம் பச்சை)

வெள்ளமது பள்ளம் தனிலே - பாயும் 
தன்மைபோல் உள்ளம் தனிலே நீ மெல்லமெல்லப் 
புகுந்துவிட்டாய் - முருகா காலமெல்லாம் கரையுதப்பா

(ஓம் பச்சை)

கொச்சை மொழியானலும் உன்னைக் கொஞ்சிப் 
கொஞ்சிப் பாடிடுவேன் - எந்தன் சர்ச்சை யெல்லாம் 
மறைந்ததப்பா - முருகா சாந்தி நிறைந்ததப்பா

(ஓம் பச்சை)

அலைகடல் ஓரத்திலே எங்கள் 
அன்பான சண்முகனே எனக்கு அலையா மனம் 
தருவாய் உனக்கு அனந்தகோடி நமஸ்காரம்

(ஓம் பச்சை)




 இந்தப் பாடல் வரிகள் உங்களுக்காக தந்திருப்பவர் 
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon