கந்தா கந்தா என்றே சொல்லி பாடல் வரிகள் | Ganda Ganda Murugan song lyrics Tamil
கந்தா கந்தா என்றே சொல்லி கார்த்திகையாம் உன்னைவேண்டி
காலமெல்லாம் காத்து நிற்பேன் முருகையா -உன்னை
காண என்னால் முடிலையே முருகையா
(கந்தா கந்தா)
பழநிலே இருப்பதாக பக்தரெல்லாம் சொன்னங்கா
பால் குடங்கள் எடுத்துவந்தேன் முருகையா - உன்னை
பார்க்க என்னால் முடிலையே முருகையா
(கந்தா கந்தா)
திருசெந்தூர் கடலோரம் திருவிளையாடல் காணும்
பக்தர் கூட்டம் அலைமோதும் முருகையா - உன்னை
காண என்னால் முடியலையே முருகையா
(கந்தா கந்தா)
கவடியே துக்கிக்கொண்டு கால் நடையா நடந்துகிட்டு
உன்னை காண வந்தோம் முருகையா - உன்னை
காண என்னால் முடியையே முருகையா
(கந்தா கந்தா)
உன்னை புஷ்பத்தாலே அலங்கரித்து தேரினிலே
அமரவைத்து தேரிலுக்க ஆசையுண்டு முருகையா
அந்த வரம் எனக்கு தருவாயா முருகையா
(கந்தா கந்தா)
இயற்றி பாடியவர் ஜோதிடர். ஆறுமுகம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய நிர்வாகி.
ரசிகர்களுக்காக இந்த பதிவை பதிவிட்டுள்ளோம் முழுமையாக பாடி மகிழுங்கள் எல்லாம் வல்ல முருக பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைத்திட இறைவனை வேண்டிக் கொள்வோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
இந்த பாடலை இந்த வெப்சைட்டில் பதிவிட்ட நண்பர் கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon