Pambai Folk

எத்தனையோ பெரிய மலை கோவிந்தா பாடல் வரி | Govinda songs lyrics Tamil

எத்தனையோ பெரிய மலை கோவிந்தா பாடல் வரி | Govinda songs lyrics Tamil

+ கோவிந்தா +

எத்தனையோ பெரிய மலை கோவிந்தா 
இந்த ஏழைகளை காக்கும் மலை கோவிந்தா கோவிந்தா   

                      (எத்தனையோ

ஏழு மலைக்கதிபதியே கோவிந்தா 
எங்கள் ஏழ்மையை நீ போக்கிடுவாய் கோவிந்தா கோவிந்தா

                       (எத்தனையோ)

சங்கு சக்கரம் கொண்டவரே கோவிந்தா 
சங்கடங்களை தீர்த்து வைப்பாய் கோவிந்தா கோவிந்தா 

                        (எத்தனையோ)

நாமங்களை தரித்தவனே கோவிந்தா 
நாங்க ஆடிபாடி ஓடிவரோம் கோவிந்தா கோவிந்தா 

                          (எத்தனையோ)

பாண்டவருக்கு தூது சென்ற கோவிந்தா 
நாம் படிப்பதற்கு கீதை தந்த கோவிந்தா கோவிந்தா 

                            (எத்தனையோ)

சங்கு சக்கரம் கொண்டவனே கோவிந்தா 
சகலத்தையும் காத்திடுவாய் கோவிந்தா கோவிந்தா 

                              (எத்தனையோ)





 இந்தப் பாடலை உங்களுக்காக இயக்கியவர் 
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon