Pambai Folk

கோவிந்தா ஹரி கோவிந்தா பாடல் வரிகள் | Govinda Hari Govinda song lyrics Tamil

கோவிந்தா ஹரி கோவிந்தா பாடல் வரிகள் | Govinda Hari Govinda song lyrics Tamil





கோவிந்தா ஹரே கோவிந்தா வெங்கடரமணா கோவிந்தா 
கோவிந்தா ஹரே கோவிந்தா கோகுல நந்தா கோவிந்தா

ஸ்ரீநிவாசா கோவிந்தா, பக்தவச்சலா கோவிந்தா நித்ய நிர்மயா கோவிந்தா, 
பாகவத் பிரியா கோவிந்தா 

      (கோவிந்தா ஹரே கோவிந்தா)

நந்த நந்தனா கோவிந்தா, நவநீத சோரா கோவிந்தா பாவவிமோசனா கோவிந்தா, துஷ்ட சம்ஹார கோவிந்தா 

      (கோவிந்தா ஹரே கோவிந்தா)

தாசத நந்தன கோவிந்தா, தசமுக மங்கள கோவிந்தா ஆபத் பாண்டவர் கோவிந்தா, கருணாசகர கோவிந்தா 

      (கோவிந்தா ஹரே கோவிந்தா)

லஷ்மி வல்ல கோவிந்தா, லஷ்மண ஆக்ரஜ கோவிந்தா கஸ்தூரி திலக கோவிந்தா, கருட வாகன கோவிந்தா 

      (கோவிந்தா ஹரே கோவிந்தா)

வானர சேவித கோவிந்தா, வாரதி பந்தன கோவிந்தா ஏழுமலைவாசா கோவிந்தா, ஸ்ரீராமகிருஷ்ண கோவிந்தா 

       (கோவிந்தா ஹரே கோவிந்தா)

பிரம்மாண்ட ரூபா கோவிந்தா, பக்தரட்சக கோவிந்தா நித்யகல்யாணி கோவிந்தா, ஜனார்த்தன மூர்த்தி கோவிந்தா 

        (கோவிந்தா ஹரே கோவிந்தா)

அபிஷேகபிரியா கோவிந்தா, ரத்னகிரீடா கோவிந்தா ஆனந்தரூபா கோவிந்தா, திருமலைவாசா கோவிந்தா 

        (கோவிந்தா ஹரே கோவிந்தா)



 இந்த பாடல் வரிகளை உங்களுக்காக தந்தவர் 
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon