Pambai Folk

நந்தா முகுந்தா கண்ணன் பாடல் வரி | Nanda mohanda Kannan song lyrics Tamil

நந்தா முகுந்தா கண்ணன் பாடல் வரி | Nanda mohanda Kannan song lyrics Tamil




தந்தா முகுந்தா நவழித உலாலா

பிருந்தா வன லோலா

பிருந்தா வனத்தில் மோகனப் பாடிய

வேனுகண்ணா லோலா                                 (நந்தா)



ஏதுகுல பால் யசோதா புத்திரா

பிருந்தவன லோலா

பிருந்த வனத்தில் மோகனப் பாடிய

வேனுகண்ணா லேஎலா                                   (நத்தா)



பாண்டவர் தூதா பஞ்சவ சைனா பிருந்தாவன லோலா

பிருந்தா வனத்தில் மோகனப் பாடிய

வேனுக் கண்ணா லோலா                                    (நந்தா)



காளிய மார்த்தன கம்சன் சோதரா

பிருத்தா வன லோலா

பிருந்தா வனத்தில் மோகனம் பாடிய

வேனுக் கண்ணா லோலா                                       (நத்தா)



ஆனந்த நாதனை கோடி கேஸாலா

பிருந்தாவன லோலா

பிருந்தாவனத்தின் மோகனப் பாடிய

வேனுகண்ணா லோலா.                                               (நந்தா)







 இந்தப் பாடல் வரிகள் உங்களுக்காக பதிவிட்ட உள்ளவர்
 கிருஷ்ணகிரி பம்பை தேவா 9944764493
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon