ஜெய் கணேச ஜெயகணேச விநாயகர் பாடல் | folk art | பஜனை பாடல்கள்
ஜெய் கணேசா ஜெய் கணேசா ஜெய் கணேசா பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரஷ்சமாம்.
சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
வேல் முருகா வேல்முருகா ரஷ்சமாம்
காலவல்லி காலவல்லி காலவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரஷ்சமாம்
ஜெய சரஸ்வதி ஜெய சரஸ்வதி ஜெய சரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ரஷ்சமாம்
மஹா லட்சுமி மஹா லட்சுமி மஹா லட்சுமி பாஹிமாம்
ஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஸ்ரீதேவி ரஷ்சமாம்
பராசக்தி பராசக்தி மஹாசக்தி ரஷ்சமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரஷ்சமாம்
ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய ரஷ்சமாம்
ஸ்ரீராமா ஸ்ரீராமா ஸ்ரீராமா பாஹிமாம்
ஜெயராம ஜெயராம ஜெயராம ரஷ்சமாம்
அதாவது இது எப்படி பாட வேண்டும் என்றால் ஐயப்பன் பஜனையில் பாடலாம் ஓம் சக்தி பஜனையில் பாடலாம் அனைத்து பகனையிலும் இதை பாட பாட பின் தொடர்ந்து அனைவரும் அவருடைய பாடிக் கொண்டு வரலாம் மிகச் சிறப்பாக எளிமையாகவும் இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள் நன்றி வணக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம். பம்பை தேவா தொடர்புக்கு 9944764493
1 Comments:
Click here for Commentsதேவராஜ் நாட்டுபுற கலை பம்பை குழு
தொர்புக்கு 9944764493 9944842210
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon