Pambai Folk

Pambai music silambattam வாருங்கள் பார்த்து அனைவரும் ஷேர் பண்ணுங்கள் நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் வளரவிடுங்கள் வளர வாய்ப்பு கொடுங்கள்

உலக நாட்டுப்புறக்கலை ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்


பம்பை கை சிலம்பு ஆட்டம் என்று சொல்லக்கூடிய பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி  அதிவிமர்சையாக திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பாட்டம் குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி பம்பை குழு இரு குழுவினரும் சேர்ந்து அதி விமர்சையாக திருச்சி மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்டு அருகே இருக்கக்கூடிய பார்க் மேடையில் அது விமர்சையாக பம்பை கைச்சிலம்பாட்டம் அனைவரும் இந்த நிகழ்ச்சியை கண்டு களியுங்கள் வாழ்க நாட்டுப்புற கலை நாட்டுப்புற கலைஞர்கள் நன்றி வணக்கம் நன்றி நன்றி நன்றி

Previous
Next Post »

1 Comments:

Click here for Comments
15 பிப்ரவரி, 2019 அன்று 10:28 AM ×

கிரமிய நாட்டுபுற கலைநிகள்ச்சி
பம்பை
கை சிலம்பு ஆட்டம்
9944764493 9944842210

Congrats bro tamildeva biogger.ckd you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon