வெள்ளிகொம்பன் விநாயகனே பாடல் வரிகள் | Vinayagar songs lyrics | பாடி பழகுங்கள் ✅
வெள்ளிக் கொம்பன்! விநாயகனே!
வினைகள் தீர்க்கும் ஐங்கரனே!
ஆதிபராசக்தி அரும்தவப் புதல்வா
ஆனை முகத்து விநாயகனே! (வெள்ளி)
அகமும் புறமும் இருப்பவனே
அடியார் துயர்களை துடைப்பவனே!
ஆற்றோரத்திலும் குளக்கரை தன்னிலும்
அமர்ந்து ஆட்சியை புரிபவனே! (வெள்ளி)
ஓம் கார ரூப தத்துவனே
உள்ளத்திலே குடிகொண்டவனே!
உன் புகழ்பாடும் பக்தரை யெல்லாம்
உடனடியாகவே காப்பவனே! (வெள்ளி)
இந்த வெள்ளிக்கொம்பன் விநாயகர் என்ற பஜனை பாடல் அனைத்து பஜனிலும் இதை பாடி மகிழுங்கள் பாட கற்றுக் கொள்ளுங்கள் எப்படி பாட வேண்டும் என்பதை வரிகளை சிறப்புடன் அமைத்துள்ளோம் இதை சிறந்த முறையில் பயிற்சி பெற்று பாடி மகிழுங்கள் அனைவருக்கும் விநாயகர் அருள் கிடைத்திட இறைவனை வேண்டிக்கொள்கிறோம் விநாயகா போற்றி நன்றி.
இந்த பதிவை பதிவிட்டுள்ள நமது கிருஷ்ணகிரி மாவட்டம்
பம்பை தேவா 9944764493
1 Comments:
Click here for Commentsகிரமிய நாட்டுபுற கலைநிகள்ச்சி
பம்பை
கை சிலம்பு ஆட்டம்
9944764493 9944842210
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon