குரு பாடல் வரிகள் | Guru songs lyrics Tamil
சற்குரு நாதனே வா வா வா
சச்சிதானந்தனே வா வா வா! (சற்குரு)
சகல கலை கற்றுத்தருவாய் வா வா வா
எங்கள் சங்கடங்கள் தீர்ப்பாய் வா வா வா! (சற்குரு)
பக்தினை பரப்பிடவே வா வா வா
பகவான் அருள் கிடைக்கச் செய் வா வா வா! (சற்குரு)
நல்வழி காட்டிட வா வா வா
நானிலம் போற்றிட வா வா வா! (சற்குரு)
உன்னையே நம்பினோம் வா வா வா
எங்கள் உறுதுணையாய் இருப்பாய் வா வா! (சற்குரு)
இந்த குரு பாடலை அனைத்து பஜனை விழாவிலும் குரு பாடல் இது பாடலாம் இதை பாட பயிற்சி செய்து சிறப்பாக பாடி மகிழுங்கள் குரு ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைத்திட ஸ்ரீ ராகவேந்திரா குருவே சரணம்.
இந்தப் பாடல் வரி உங்களுக்காக பதிவிட்ட உள்ள நமது
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon