Pambai Folk

Kuravan kurathi naiyandi melam

  கரகாட்டம் மிக சிறப்பாக தட்டுவரிசை மாரியம்மன் பண்டிகை கொண்டு வரும்போது ஆட்டம் பாட்டத்துடன் கரகாட்டம் தவில் நாதஸ்வரம் பம்பை தப்பட்டை குறவன் குறத்தி எல்லாம் கலந்து மிக சிறப்பாக கரகாட்டம் ஆடிக்கொண்டு வருகிறார்கள் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவியுங்கள் வாய்ப்பு கொடுங்கள் வாழ்க வளமுடன் வாழ்க நாட்டுப்புறக்கலை நன்றி வணக்கம்
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon