Pambai Folk

முதற் கோட்டை எரிமேலே ஐயப்பன் பாடல் வரி | mother Kottai erimalai Ayyappan song lyrics

முதற் கோட்டை எரிமேலே ஐயப்பன் பாடல் வரி | mother Kottai erimalai Ayyappan song lyrics


1 முதற்கோட்டை எருமேலி முன் நடந்தால் காளை கட்டி
 அடுத்து வரும் அழுதா நதி அமைதி தரும் சன்னதி 

  (சாமியே)

2. சிப்பி என்பது பதினெட்டு, ஐயன் செப்பு மொழி பதினெட்டு 
பக்தி தரும் படிகட்டு ஐயன் பாதம் பட நடைகட்டு (சாமியே)

   (சாமியே)

3. பொய் சொல்ல கூடாது, புலால் உணவு கூடாது, 
மது அருந்த கூடாது, புகை பிடிக்கக்கூடாது, 
ஐயப்பனை நினைவாய் அவன் பாதம் சரணடைவாய்

   (சாமியே)

4. தத்துவத்தை கடைபிடித்து ஒரு சத்குருவின் கால்பிடித்து 
காவி உடை இடை உடுத்தி நீ கவனமுடன் நோன்பு நடத்து. 

     (சாமியே)



 ஐயப்பன் பாடல் மிக சிறப்பான பாடல் இந்த பாடலை பயிற்சி செய்து பஜனைகள் பாடி மகிழுங்கள் ஐயப்பன் அவர்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் சாமியே சரணம் ஐயப்பா
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon