Pambai Folk

ஆம்பும் வில்லும் ஐயப்பன் பாடல் வரிகள் | Ambu vellam Ayyappan song lyrics Tamil

ஆம்பும் வில்லும் ஐயப்பன் பாடல் வரிகள் | Ambu vellam Ayyappan song lyrics Tamil


அம்பும் வில்லும் கைகளில் ஏந்தி 
அபய கரத்தால் அன்பரை தாங்கி
சீறும் புலி மேல் வந்திடுவாயே 
கருணாகரனே அருள் புரிவாயே

          (அம்பும் வில்லும்)


தந்தை தாயும் குருவும் ஆனாயே 
தாயை பணிந்தேன் தாங்கிடுவாயே 
அஞ்சும் வலையில் அமர்ந்திருத்தாயே 
ஹரி ஹர சுதனே அருள் புரிவாயே


           (அம்பும் வில்லும்)


பம்பைக் கரையில் படுத்திருந்தாயே 
பக்த மக்களின் துயர் தவிர்த்தாயே 
சபரி மலையில் கோயில் கொண்டாயே 
கருணாகரனே அருள் புரிவாயே

               (அம்பும் வில்லும்)





 இந்தப் பாடல் வரிகள் பதிவிட்டு உள்ளவர் 
கிருஷ்ணகிரி பம்பை தேவா 9944764493
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon