Pambai Folk

வேல் வேல் வேல் வேல் வேல்யூதா பாடல் வரிகள் | well well are you da song Tamil lyrics

வேல் வேல் வேல் வேல் வேல்யூதா பாடல் வரிகள் | well well are you da song Tamil lyrics 




வேல் வேல் வேல் வேல் வேலாயுதா 
வேங்கைமர மானவரே வேலாயுதா

(வேல் வேல்)

வேல் வேல் வேல் வேல் வேலாயுதா 
வேதனைகள் தீருமையா வேலாயுதா

(வேல் வேல்)

அருட்சுடராய் வந்தவரே வேலாயுதா 
ஆறுமுக மானவரே வேலாயுதா

(வேல் வேல்)

திருச்செந்தி லதிபனே வேலாயுதா 
தெய்வயானை மணாளரே வேலாயுதா

(வேல் வேல்)

குன்றக்குடிக் குமரனே வேலாயுதா 
குறவள்ளி மணாளரே வேலாயுதா

(வேல் வேல்)

கருணையோடு காத்தருள்வாய் வேலாயுதா 
கந்தா உன்னைத் தெண்டனிட்டோம் வேலாயுதா

(வேல் வேல்)



 இந்த முருகர் பாடலை வழியாக உங்களுக்கு தந்தவர் 
கிருஷ்ணகிரி பம்பை தேவா 9944764493
Previous
Next Post »

devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon