வெள்ளிக்கிழமை பூஜையிலே வா முருகா வா | Murugar songs lyrics Tamil
வெள்ளிக்கிழமை பூஜையிலே வா முருகா வா
உனக்கு வெள்ளிரதம் வாங்கித்தாரேன் வா முருகா வா
(வெள்ளிக்கிழமை)
சனிக்கிழமை பூஜையிலே வா முருகா வா
உனக்கு சந்தனத்தால் அபிஷேகம் வா முருகா வா
(வெள்ளிக்கிழமை)
ஞாயிற்றுக்கிழமை பூஜையிலே வா முருகா வா
உனக்கு ஞானப்பழம் வாங்கித் தரேன் வா முருகா வா
(வெள்ளிக்கிழமை)
திங்கள்கிழமை பூஜையிலே வா முருகா வா
உனக்கு திருநீரால் அபிஷேகம் வா முருகா வா
(வெள்ளிக்கிழமை)
செவ்வாய்கிழமை பூஜையிலே வா முருகா வா
உனக்கு சேவல்கொடி வாங்கித் தரேன் வா முருகா வா
(வெள்ளிக்கிழமை)
புதன்கிழமை பூஜையிலே வா முருகா வா
உனக்கு புஷ்பத்தாலே அலங்காரம் வா முருகா வா
(வெள்ளிக்கிழமை)
வியாழக்கிழமை பூஜையிலே வா முருகா வா
உனக்கு விதவிதமாய் அர்ச்சனையாம் வா முருகா வா
இந்தப் பாடல் வரிகள் உங்களுக்காக தந்திருப்பவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon