சரஸ்வதி பாடல் வரிகள் | Saraswati songs Tamil lyrics | song lyrics,
கலைமகளை
போற்றுவோம்!...
சரணம் சரணம் சரஸ்வதியே
தாயே சரணம் சரஸ்வதியே
வரனும் வரனும் சரஸ்வதியே
வந்தருள் புரிவாய் சரஸ்வதியே
(சரணம்)
பாரினில் உள்ள தெய்வங்களை
பக்தியோடு நான் பாட
என் நாவினிலே குடியிருக்கும்
ஏகவள்ளி கலைவாணி
(சரணம்
கற்றது யாவும் கையளவே
கல்லாதது ஏதுவும் உலகளவே
ஆன்றோர் சொற்படி வழிநடக்க
அம்மா நீயே அருள்புரிவாய்
(சரணம்)
புத்தகவாணி கலைவாணி
புவியோர் நாவில் உறைபவர் நீ
நான்முகன் பிரம்மனின் தேவியும் நீ
நல்லோர் நாவில் உறைபவள் நீ
(சரணம்)
வெள்ளை மலரி ஒரு ராணி
வீணையை மீட்பாள் கலைவாணி
அற்றி வழங்கும் யுவராணி
அவளே உலகின் அச்சாணி
(சரணம்)
இந்த பதிவை உங்களுக்காக பதிவிட்ட உள்ளவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon