ஆறுபடை வேலவா பாடல் வரிகள் | arupadai velava songs lyrics Tamil
ஆறுப்படை வேலவா உன் ஆராதனை நானும் பாடவா -2
(ஆறுப்படை)
துன்பம் வரும் வேலையிலே கண்ணீர்விட்டு அழுகையிலே -2
காவல் காத்த தெய்வதம் இன்னும் கண்ணில்இங்கு காணலையே
(ஆறுப்படை)
சொந்தம் பந்தம் போன பின்பும் செல்வத்தை நான் இழந்தபோதும் -2
தெருவில் நான் நின்றபோதும் அரகர என்று பாடி நின்றேன்
(ஆறுப்படை)
உன்னை நானும் வணங்குவதால் ஆண்டியாக நின்றிடேன்று -2
ஒரு சிலர் பேசுராங்க அரசனை போல் வாழ்ந்திடென்று
(ஆறுப்படை)
இயற்றி பாடியவர் ஜோதிடர். சி.ஆறுமுகம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய நிர்வாகி.
ரசிகர்களுக்காக இந்த பதிவை பதிவிட்ட நண்பன்
கிருஷ்ணகிரி மாவட்டம் பம்பை தேவா 9944764493
devaraj.pambai.isai.call.9944842210 ConversionConversion EmoticonEmoticon